ராபின் ஹூட்
மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் இது. உடன் ஆர்.என்.ஆர். மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களைக் கபிலன் எழுத, ஸ்ரீநாத் விஜய் இசையமைத்துள்ளார். வசனம் ஜோதி அருணாசலம். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் பழனியப்பன்.

அரவிந்த்

© TamilOnline.com