கோப்ரா
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடிக்கும் இப்படத்தில். பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லன் வேடத்தில் வருகிறார். மற்றொரு வில்லன் மலையாள நடிகர் சர்ஜனோ காலித். ஆக்‌ஷன், திரில்லர் எனக் கலவரமான கதை அம்சத்தோடு பிரம்மாண்டமாக இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இசை: ஏ.ஆர்.ரஹ்மான். இயக்கம்: அஜய் ஞானமுத்து.

அரவிந்த்

© TamilOnline.com