லாக்கப்
வைபவ், வாணி போஜன் நாயக, நாயகியாக நடிக்கும் படம் 'லாக்கப்.' உடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் வெங்கட்பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசை : அரோல் கரோலி. இயக்கம் : எஸ்.ஜி. சார்லஸ். "இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். வெங்கட் பிரபு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்" என்கிறார் கோலிவிட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com