சுல்தான்
கார்த்தி இதில் நாயகன். ரஷ்மிகா பந்தனா கதாநாயகி. உடன் நெப்போலியன், சதீஷ், மலையாள நடிகர் லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். இசை: விவேக் மெர்வின். காதல் + ஆக்‌ஷன் + நகைச்சுவை கலந்து உருவாகி வருகிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com