சீறு
ஜீவா நாயகனாக நடிக்க, ரியா சுமன் நாயகியாக நடிக்கும் படம் இது. வித்தியாசமான வில்லனாக நவ்தீப் நடிக்கிறார். பாடல்களை விவேகா எழுத, டி. இமான் இசையமைக்கிறார். 'றெக்க' வெற்றிப்படத்தைத் தந்த ரத்னசிவா இயக்குகிறார். குடும்பம் + ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து

அரவிந்த்

© TamilOnline.com