ஆக்‌ஷன்
விஷால் நாயகனாகவும், தமன்னா அவருக்கு ஜோடியாகவும் நடிக்கின்றனர். உடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வேதாளம், காஞ்சனா போன்ற படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் இப்படத்தின் வில்லன். இசை: ஹிப்ஹாப் தமிழா ஆதி. இயக்கம்: சுந்தர் சி. படத்தின் பெயருக்கேற்ப அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்தது என்கிறார் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com