காளிதாஸ்
பரத் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகி ஆன் ஷீட்டல். சுரேஷ் மேனன், வேலராமமூர்த்தி, ப்ரியதர்ஷினி, ஆதவ் கண்ணதாசன், அம்மு ராமச்சத்திரன் உள்ளிட்ட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை தாமரை எழுத, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஸ்ரீ செந்தில் இயக்குகிறார். நகரில் நடக்கும் தொடர்கொலைகளுக்குக் காரணத்தைத் துப்புத் துலக்கும் காவல்துறை அதிகாரி வேடம் பரத்துக்கு.

அரவிந்த்

© TamilOnline.com