ஜூலை காற்றில்
நேரம், அமர காவியம், பிரேமம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த் நாக் நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகியாக மலையாள நடிகை அஞ்சு குரியன் தமிழுக்கு அறிமுகமாகிறார். சம்யுக்தா மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் கே.சி. சுந்தரம் இப்படத்தை இயக்குகிறார். முக்கோணக் காதலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் வித்தியாசமான படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com