இருட்டு
சுந்தர். சி நாயனாக நடித்திருக்கும் படம் இருட்டு. சாய் தன்ஷிகா கதாநாயகி. உடன் விமலா ராமன், சாக்‌ஷி சௌத்ரி, வி.டி.வி. கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வசனத்தை இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியிருக்கிறார். பாடல்களை மோகனராஜன் எழுத ஜி.கிரீஷ் இசையமைத்திருக்கிறார். இயக்கம்: வி.இசட். துரை. அதிரடி ஆக்‌ஷன் + த்ரில் கலந்த பேய்ப்படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com