சர்பத்


கதிர் நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய பாத்திரங்களில் சூரி, விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜீஷ் இசையமைக்கிறார். பிரபாகரன் இயக்குகிறார். நகைச்சுவைக்கும், குடும்ப சென்டிமென்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருகிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com