பெட்ரோமாக்ஸ்


யோகிபாபு, காளிவெங்கட், முனிஸ்காந்த், சத்யன் இவர்களுடன் தமன்னா நடிக்கும் படம் பெட்ரோமாக்ஸ். பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'அதே கண்கள்' என்ற வெற்றிப் படத்தைத் தந்த இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். வசனம்: ஜி.ஆர். கோபிநாத். 'அனந்தோ பிரம்மா' என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக் இந்தப்படம். இசை: ஜிப்ரான். ஹாரர் + நகைச்சுவை கலந்த திகில் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com