ஜடா


நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் கதிர், அடுத்து நாயகனாக நடிக்கும் படம் ஜடா. கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார். ரோஷினி கதாநாயகி. முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை: சாம். சி.எஸ். கால்பந்தாட்ட வீரர் ஒருவர் வாழ்க்கையின் ஆக்‌ஷன் + த்ரில் கலந்த பக்கங்கள்தான் இப்படம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com