வால்டர்


சிபிராஜ் நாயகனாக நடிக்கும் படம் இது. ஷிரின் கான்ச்வாலா கதாநாயகி. முக்கிய வேடங்களில் இயக்குநர் கௌதம் மேனன், சமுத்திரகனி நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் அன்பரசன் கதை எழுதி இயக்குகிறார். இசை: தர்மபிரகாஷ். காவல்துறையைக் களமாகக் கொண்ட இப்படத்தில் கௌதம் மேனனுக்கு வில்லன் வேடமாம்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com