ஜூலை 2019: வாசகர்கடிதம்
ஜூன் 2019 தென்றல் வாசித்தேன். உள்ளது உள்ளபடி தனது வாழ்க்கையைச் சுருக்கமாக, அற்புதமாகச் சொல்லியிருந்தார் 'சொல்லருவி' முத்து சீனிவாசன். அவரை நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவருடைய முயற்சியும் உழைப்பும் முன்னேற்றமும் பாராட்டுக்குரியவை. புதுக்கோட்டை மாமன்னரால் சுவீகரிக்கப்பட்ட ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் வரலாற்றைத் 'தென்றல்' வெளியிடுவது கண்டு மகிழ்ச்சி.

புதுக்கோட்டை தியாகராஜன்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com