ஹீரோ


சிவகார்த்திகேயன் நாயகனாகவும். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாகவும் இதில் நடிக்கின்றனர். அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விவேக், ரோபோ சங்கர், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை யுவன் ஷங்கர் ராஜா. அரசியல் த்ரில்லரான இதனை பி.எஸ். மித்ரன் இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸராக நடிக்கிறார் என்பது கோலிவுட் கோவிந்து தரும் கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com