சங்கத்தமிழன்


விஜய்சேதுபதி இதன் நாயகன். ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நாயகிகளாக நடிக்கின்றனர். காமெடி வேடத்தில் சூரி கலக்குகிறார். உடன் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். விஜய்சந்தர் இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com