யோகிடா


காதல், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வருகிறது 'யோகிடா'. நாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். மனோபாலா, கபீர் துஹான் சிங், சாயாஜி ஷிண்டே, உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை: தீபக் தேவ். இயக்கம்: கௌதம் கிருஷ்ணா.

அரவிந்த்

© TamilOnline.com