தேவதாஸ்


ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்கும்? இதைச் சொல்ல வருகிறது தேவதாஸ். உமாபதி ராமையா நாயகன். மனிஷா யாதவ், ஐரா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். யோகிபாபு முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். இசை: தினேஷ். " காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் படம் இது" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com