இராவண கோட்டம்


'மதயானை கூட்டம்' வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் இது. நாயகனாக சாந்தனு நடிக்கிறார். ஆனந்தி, கதாநாயகி. முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் காதல் + சென்டிமென்ட் கலந்து உருவாகிறது இப்படம். இசை: ஜஸ்டின் பிராபகரன். படத்தின் சாந்தனுவுக்கு கிராமத்து இளைஞர் வேடம் என்றும், முழுக்க முழுக்க வேஷ்டி, சட்டையில் வருகிறார் என்றும் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com