மகாமுனி
'மௌனகுரு' வெற்றிப்படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கும் படம் இது. நாயகனாக ஆர்யா நடிக்கிறார். இந்துஜா, மஹிமா நாயகிகள். ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்கள்: கவிஞர் முத்துலிங்கம். இசை: எஸ்.எஸ். தமன். க்ரைம் த்ரில்லராக உருவாகிறது இப்படம்.அரவிந்த்

© TamilOnline.com