ஜடா


கதிர், ரோஷினி ஜோடி நடிக்கும் படம் இது. சமுத்திரக்கனி, யோகி பாபு, கார்த்திக் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை: சாம் சி.எஸ். "தமிழகக் கால்பந்து வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகப் பிரச்சனைகளையும் பேசுகிற படம் இது. கதிர் இதில் கால்பந்தாட்ட வீரர் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com