தாவர வகைகள் செடி கொடி மரம்
தாவரங்கள் வளர மண் தண்ணீர் வெய்யில், கதிரவன் காற்று உரம்
விதைமுளைத்தல் விதை முளை தளிர் இலை கிளை மொட்டு மலர் (பூ) காய் பழம்
இயற்கை உரங்கள் தழை எரு குப்பை கூளம் சாம்பல்
வேர்கள் ஆணி வேர் சிம்பு வேர் அண்டை வேர் விழுது
பெரியோர்களே தமிழின் சிறப்பை தெரிந்து கொள்ளுங்கள் பூவின் உருவமும் பருவமும் அரும்பு - அரும்பும் நிலை மொட்டு - மொக்குவிடும் நிலை முகை - முகிழ்க்கும் நிலை மலர் - மலரும் நிலை அலர் - மலர்ந்த நிலை வீ - வாடும் நிலை செம்மல் - வதங்கிய நிலை
இலையின் உருவமும் பருவமும் கொழுந்து தளிர் இலை பழுப்பு சருகு
சொல் வளம் (இலை) இலை கீரை புல் பூண்டு தாள் தழை மடல் தோகை ஓலை
உழவனின் நண்பர் யார்? மண் புழு
பழமொழி பருவத்தே பயிர் செய் நிலம் திருத்தி உண் |