வானம் கொட்டட்டும்


விக்ரம் பிரபு நாயகனாகவும், மடோனா செபாஸ்டியன் நாயகியாகவும் நடிக்கும் படம் இது. விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 'படைவீரன்' படத்தை இயக்கிய தனா இதையும் இயக்குகிறார். கதை, வசனத்தை மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதியுள்ளனர். இசை: கோவிந்த் வசந்தா

அரவிந்த்

© TamilOnline.com