கீ


ஜீவா, நிக்கி கல்ராணி நாயக, நாயகியாக நடிக்கும் படம் ஆர்.ஜே. பாலாஜி முக்கிய வேடமேற்கிறார். அனைகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காலீஸ் இயக்குகிறார். "இது முழுக்க முழுக்கத் தொழில்நுட்பம் பற்றிய கதை. தகவல் தொழில்நுட்பம் நமக்கு பல நன்மைகள் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளையும் விளக்கும் படமாக இது இருக்கும். செல்ஃபோன் பயன்படுத்தும் அனைவருக்குமான படம் இது." என்கிறார் நாயகன் ஜீவா. அவருக்கு 'ஹேக்கர்' வேடம் என்கிறார் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com