கூர்கா


நகைச்சுவை நடிகர் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் படம். கனடாவைச் சேர்ந்த எலிஸா நாயகியாக நடித்துள்ளார். நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் படம் இது. கடத்தப்பட்ட கார் ஒன்றை, ஓர் அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் கதையாம். இசை ராஜ் ஆர்யன். தயாரிப்பு, இயக்கம் சாம் ஆண்டன்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com