பன்னிக்குட்டி


மேற்கண்ட தலைப்பில் உருவாகும் படத்தில் கருணாகரன், யோகி பாபு , சிங்கம் புலி, டி.பி. கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'கிருமி' என்ற படத்தைத் தந்த இயக்குநர் அனுசரண் இயக்குகிறார். கதையை ரவி முருகையன் எழுத, திரைக்கதையை மணிகண்டன், அனுசரண், ரவிமுருகையன் இணைந்து எழுதியுள்ளனர். இசை: கே. இப்படத்தில் வெண்பன்றி ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாம்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com