பெரி பழ (Berry fruit) சோயா ஸ்மூத்தி செய்வது போலவே செய்யவும். ஆனால் டோ·பூவுக்கு பதில் சோயா புரதப் பொடி (plain soya protein powder) அமெரிக்கன் ஹெல்த் அங்காடிகளில் கிடைக்கும்.
இதை 1/4 கிண்ணம் சேர்த்துச் செய்யவும்.
இது ஸ்ட்ராபெரி, வனிலா என்று பல சுவைகளிலும் கிடைக்கிறது. இவற்றையும் சேர்த்துச் செய்யலாம்.
பொதுவான பின்குறிப்பு:
மேற்கூறிய எல்லாவற்றிலும் பாலுக்குப் பதில் சோயா பால் சேர்த்தும் செய்யலாம். சிலருக்கு இந்த குளிர் பானங்களை பழத்துண்டங்கள் சேர்த்து அருந்தப் பிடிக்கும். அப்படியும் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |