சாக்கலேட் மில்க்ஷேக் 16
தேவையான பொருட்கள்
குளிர்ந்த பால் - 2 கிண்ணம் தித்திப்பு கோக்கோப் பொடி (Readymade Sweet cocoa powder) - 3 தேக்கரண்டி சாக்கலேட் ஐஸ்கிரீம் - 1 கிண்ணம்
செய்முறை
குளிர்ந்த பாலுடன் தித்திப்புக் கோக்கோப் பொடியை மிக்ஸியின் பெரிய பாத்திரத்தில் போட்டு மிக்ஸியை 30 வினாடிகள் ஓட்டவும். பின்னர் இதை உயரமான கண்ணாடி டம்ளர்களில் விட்டு ஒவ்வொரு டம்ளரிலும் ஒரு மேசைக்கரண்டி சாக்கலேட் ஐஸ்கிரீம் சேர்த்துக் கலந்து அருந்தவும்.
சரஸ்வதி தியாகராஜன் |