ஃப்ரூட் காக்டெய்ல்
தேவையான பொருட்கள்

கடையில் கிடைக்கும் பழச்சாற்றில் அவரவர்க்குப் பிடித்தது ஒவ்வொன்றும் - 1/2 கிண்ணம்
தேன் அல்லது பொடித்த சர்க்கரை - தேவைக்கேற்ப

செய்முறை

எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பெரிய கண்ணாடிப் பாத்திரத்தில் விட்டு, தேவை யான அளவு பனிகட்டிகள் சேர்த்துக் கலக்கி கண்ணடி டம்ளர்களில் விட்டுக் குடிக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com