நீயா 2


ஸ்ரீப்ரியா நடித்து பெரும் வெற்றி பெற்ற நீயா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தில் பாம்பாக நடிப்பவர் வரலட்சுமி. நாயகனாக ஜெய் நடிக்கிறார். ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா இருவரும் இணை கதாநாயகிகளாக நடிக்கின்றனர். எல். சுரேஷ் கதை எழுதி, இயக்குகிறார். இப்படம் பற்றி அவர், "நீயா முதல் பாகம் போலவே பாம்பு பழிவாங்கும் கதைதான். ஆனால் கதைக்களம் வேறுவடிவில் இருக்கும்" என்கிறார். இசை, ஷபிர்.

அரவிந்த்

© TamilOnline.com