நடுவன்


நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் பரத் நாயகனாக நடிக்கும் படம் நடுவன். நாயகியாக அபர்ணா வினோத் அறிமுகமாகிறார். கோகுல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். உடன் சார்லி, யோக் ஜிபி, பாலா, தாசரதி குரு, சுரேஷ் ராஜு, மது, பேபி ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை கார்க்கி எழுத, தரண் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஷராங். அதிபயங்கர சண்டைக் காட்சிகள் கொண்ட ஆக்‌ஷன் அதிரடிப் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com