தில்லுக்கு துட்டு 2


சந்தானம் நாயகனாக நடித்து வெற்றிபெற்ற படம். 'தில்லுக்கு துட்டு'. இது அதன் இரண்டாம் பாகம். சந்தானம், நாயகன். நாயகி, ஷிர்தா சிவதாஸ். உடன் ஊர்வசி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ராமர், தீப்தி, பிபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கலந்த நகைச்சுவைப் படமான இதனை முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே கதை எழுதி இயக்குகிறார். இசை: ஷபிர்.

அரவிந்த்

© TamilOnline.com