தேவையான பொருட்கள்
ஹனிட்யூ (தோலும் விதையும் நீக்கி, நறுக்கியது) - 1 கிண்ணம் கான்டிலோப் (cantaloupe- தோலும் விதையும் நீக்கி, நறுக்கியது) துண்டங்கள், தர்பூசணி (water melon-தோலும் விதையும் நீக்கி, நறுக்கியது) துண்டங்கள் - 1 கிண்ணம் எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி சர்க்கரை - 1/4 கிண்ணம்
செய்முறை
பழத் துண்டங்களை எலுமிச்சைச் சாறு, சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக மசியும் வரை அரைக்கவும். தேவைக்கேற்ப ஐஸ் கட்டிகள் சேர்க்கவும். மிக கெட்டியாக இருந்தால் அருந்தும் போது சில பனிக் கட்டிகள் சேர்த்துக் கொள்ளலாம். உபயோகிக்கும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |