தீபாவளி விழா
நவம்பர் 3, 2018 அன்று பாரதி தமிழ்ச் சங்கத்தின் 2018 தீபாவளி விழா மில்பிடாஸ் ஜெயின் கோயில் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாண்டு நிகழ்ச்சிகள் 'ஜுகல்பந்தி' என்ற தலைப்பில் இசை, நடனம் மற்றும் வாத்தியக் கருவிகளின் சங்கமமாக அமைந்திருந்தது.

விழாவில் விரிகுடாப் பகுதியைச் சேர்ந்த குழுக்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர்.

© TamilOnline.com