ரத்த தான முகாம்
டிசம்பர் 16, 2018 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ஃப்ரீமான்ட் பகுதி வாஷிங்டன் பள்ளியில் ரத்த தான முகாம் ஒன்றை நடத்தியது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் BATM குழுவினரால் நடத்தி வரப்படுவது குறிப்பிடத்தக்கது. இங்கே 'Double Red Cell' முறையில், ஒரே நேரத்தில் இரண்டு யூனிட் ரத்தம் அளிக்கும் கூடுதல் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரமேஷ் குப்புசாமி,
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்

© TamilOnline.com