கள்ளபார்ட்


அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் படம் கள்ளபார்ட். நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். வசனத்தை ராதாகிருஷ்ணன் எழுத, என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இசை: நிவாஸ் கே. பிரசன்னா. காதல் + அதிரடி ஆக்‌ஷன் இணைந்த படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com