மாயச்சதுரம்
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்பவேண்டும்.



நிபந்தனைகள்:
1. இந்தச் சதுரத்தில் நீங்கள் எந்த எண்ணை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பெருக்குத்தொகை 5040 வருமாறு அமைக்கவேண்டும்.
2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.
3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக, தலைகீழாக என எப்படிப் பெருக்கினாலும் 5040 பெருக்குத்தொகையாக வரவேண்டும்.

முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com