கொலைகாரன்


வித்தியாசமான படத் தலைப்புகளில் நடித்துவரும் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் கொலைகாரன். முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடிக்கிறார். நாயகியாக ஆஷிமா நார்வால் அறிமுகமாகிறார். உடன் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இசை விஜய் ஆண்டனி. இயக்கம் ஆண்ட்ரு லூயிஸ்.

அரவிந்த்

© TamilOnline.com