காதலைத் தேடி நித்யா நந்தா


முன்னணிக் கதாநாயகனாகப் பல படங்களில் நடித்து வரும் ஜி.வி. பிரகாஷ், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படம் இது. வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தில் நாயகியாக அமிரா தஸ்தூர் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். உடன் முக்கிய வேடங்களில் சோனியா அகர்வால், ஆனந்தராஜ், வி.டி.வி. கணேஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை ஜி.வி. பிரகாஷ்.

அரவிந்த்

© TamilOnline.com