எரியும் கண்ணாடி


நகுல் - சுனைனா நாயக, நாயகியாக நடிக்கும் படம் எரியும் கண்ணாடி. மற்றொரு நாயகியாக மலையாள நடிகை அபர்ணா கோபிநாத் தமிழுக்கு அறிமுகமாகிறார். உடன் ரேவதி, சுரேஷ் மேனன், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர்ராஜா இசையில், எழுதி இயக்குகிறார் சச்சின் தேவ்.

அரவிந்த்

© TamilOnline.com