கா


கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்கள் வரிசையில் இணைகிறது 'கா.' ஆண்ட்ரியா கதாநாயகி. உடன் சலீம் கௌஸ், இளவரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று அவற்றின் வாழ்முறை, குணாதிசயங்களைப் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் ஆக நடிக்கிறார் ஆண்ட்ரியா. அம்ரிஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நாஞ்சில். பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்.

அரவிந்த்

© TamilOnline.com