தடம்


அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படம் 'தடம்'. நாயகிகளாக தான்யா ஹோப், ஸ்மிருதி நடிக்கின்றனர். உடன் பெப்சி விஜயன், யோகி பாபு, சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மகிழ்திருமேனி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இசை: அருண்ராஜ். அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படம் இது என்கிறார் மகிழ்திருமேனி.

அரவிந்த்

© TamilOnline.com