லக்ஷ்மி


பிரபுதேவா நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் லக்ஷ்மி. உடன் கருணாகரன், கோவை சரளா, சாம்ஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடனத்திற்கு முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வரும் இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 12 பாடல்கள் என்று காதில் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து. அடேங்கப்பா.. அப்போ ஒரே ஆட்டம் பாட்டம் தான்...

அரவிந்த்

© TamilOnline.com