செக்கச் சிவந்த வானம்


மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'செக்கச்சிவந்த வானம்'. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உடன் ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஏ.ஆர். ரஹ்மான். தெலுங்கிலும் இப்படம் "நவாப்' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com