அறுபது வயது மாநிறம்
இயக்குநர் ராதாமோகனின் புதிய படம் இது. விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். உடன் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, பரத் ரெட்டி, இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதையை ராதாமோகன் எழுத, அழகிய தீயே, மொழி, 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய விஜி இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். செப்டம்பரில் வெளியாகப் போகிறது இப்படம்.அரவிந்த்

© TamilOnline.com