பிராணா


ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் படம் பிராணா. அந்த ஒரே ஒரு பாத்திரத்தில் நடிப்பவர் நித்யா மேனன். த்ரில்லரான இப்படத்திற்கு இசை லூயிஸ் பாங்ஸ். இயக்கம்: வி.கே. பிரகாஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் நான்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது இப்படம். அமானுஷ்யம் + த்ரில் கலந்த இப்படத்தைத் தனி ஒருவராகப் பார்க்க முடியுமா?

அரவிந்த்

© TamilOnline.com