நகல்


சிவசக்தி நாயகனாக அறிமுகமாகும் படம் நகல். மும்பை மாடல் ரிஷ்மா நாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நடிக, நடிகையர் நடிக்க இருக்கின்றனர். தமிழின் முதல் மெடிகல் சயன்ஸ் த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை சதுர்த்தி ஐயப்பன் எழுத, ஏ.ஆர். கிருஷ்ண மோகன் இயக்குகிறார். இசை: பைசல்.

அரவிந்த்

© TamilOnline.com