அண்ணனுக்கு ஜே


அட்டகத்தி தினேஷ், மகிமா நம்பியார் நாயக, நாயகியாக நடித்திருக்கும் படம் இது. உடன் ராதாரவி, மயில்சாமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். நிகழ்கால அரசியலை நையாண்டி செய்து உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை அரோல் கொரேலி.

அரவிந்த்

© TamilOnline.com