இமைக்கா நொடிகள்
அதர்வா நாயகனாக நடித்திருக்கும் படம் இமைக்கா நொடிகள். நாயகி ராஷி கன்னா. அதர்வாவின் அக்காவாக வருகிறார் நயன்தாரா. நயன்தாராவின் கணவராகச் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். வில்லன், அனுராக் காஷ்யப். ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை: ஹிப்ஹாப் தமிழா ஆதி. இயக்கம்: அஜய் ஞானமுத்து. திகில் ஆக்‌ஷன் படமான இது விரைவில் வெளியாக இருக்கிறது.



அரவிந்த்

© TamilOnline.com