தனிமுகம்


ஆர்.கே. சுரேஷ் நாயகனாக நடிக்கும் படம் தனிமுகம். அஞ்சனா கீர்த்தி நாயகியாக நடிக்கிறார். ரியாஸ்கான், அஷ்வின் ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகின்றனர். எஃப்.எஸ். பைசல் இசையமைக்க, சஜித் இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாகத் தயாராகிவரும் இப்படத்தில் ரியாஸ்கானுக்கு போலிஸ் வேடமாம்.

அரவிந்த்

© TamilOnline.com